சோனியா வெற்றி பெறுவார்

img

வகுப்புவாத சக்திகளை முறியடித்து சோனியா வெற்றி பெறுவார் கே.எஸ். அழகிரி வாழ்த்து

வகுப்புவாத சக்திகளை முறியடித்து வெற்றி பெறுவார் என்று காங்கிரஸ் தேசியத் தலை வராகத் தேர்வு செய்யப்பட்டுள்ள சோனியாவிற்கு, மாநில காங்கிரஸ் தலைவர்  அழகிரி வாழ்த்து தெரி வித்துள்ளார்.